Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Saturday, 2 April 2016

Kapadapuram கபாடபுரம் நா பார்த்தசாரதி








Download Link


Kapadapuram is a Tamil Historical novel where the story revolves around a Pandya prince and a peasant girl. The stage is set in Kapadapuram a historic city that was in Kumari Kandam a sunken lad mass south of current Tamil Nadu


சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்றதும் -அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரமான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்ந்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரமான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது.

Download Link

Thursday, 31 March 2016

Valaiyapathi வளையாபதி - ஐம்பெரும்காப்பியங்கள்





Download Link



Vaḷaiyapathi is another lost work, although it is unclear whether it is a Buddhist or Jain.Some scholars believe it is a Buddhist work and base their claims on the quotations of Vaḷaiyapathi found in other literary works.The author of Vaḷaiyapathi quotes from Tirukkuṟaḷ and it is possible that he took inspiration from it.


வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல். 

Download Link







Source: Wiki, Tamilkalanjiyam.com

Wednesday, 30 March 2016

Moovarai Vendran Na.Parthasarathi மூவரைவென்றான் நா.பார்த்தசாரதி






Collection of stories about rural heroes of Tamil Nadu written by Na. Parthasarathi.
Click here to Download







Download Link


http://downloads.ziddu.com/download/25302167/MOOVARAIVENRAN.pdf.html

Ayal Cinema S Ramakrishan - அயல் சினிமா கட்டுரைகள் எஸ். ராமகிருஷ்ணன்



Ayal Cinema - This Book written by prominent Author S. Ramakrishnan introduces us to Movies from various nations, young directors and their movies.

உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.
சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.


Download Link:

http://downloads.ziddu.com/download/25278715/ayal_cinema_by_s_rama_krishnan.pdf.html








Download Link:

http://downloads.ziddu.com/download/25278715/ayal_cinema_by_s_rama_krishnan.pdf.html